Tag: 87 சட்டவிரோத ரிசார்ட்டுகள்
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 87 சட்டவிரோத ரிசார்ட்டுகள்! உடனடியாக மூடவும், அடுத்தகட்டமாக இடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதியில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் 87 ரிசார்ட்டுகளையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்தகட்டமாக அந்தக் கட்டிடங்களை...
