Tag: a new record in La Liga history
லா லிகா வரலாற்றில் புதிய சாதனை படைத்த டியாகோ சிமியோனே!
ஸ்பெயினின் முன்னணி கால்பந்து தொடரான லா லிகா வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற பயிற்சியாளர் என்ற சாதனையை அட்லெடிகோ மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் டியாகோ சிமியோனே படைத்துள்ளார். 345 வெற்றிகளுடன் முன்னாள் பயிற்சியாளர் லூயிஸ்...
