Tag: Aadu theenda palai

ஆடு தீண்டாப் பாளை மூலிகை பற்றி தெரியுமா?

ஆடு தீண்டாப் பாளை மூலிகையை ஆடு தின்னா பாளை என்றும் அழைப்பர். அதுமட்டுமில்லாமல் அம்புடம், அதல மூலி, பங்கம் பாளை என வேறு பெயர்களும் உண்டு. ஆடுகள் எந்தவித இலைகளையும் மென்று தின்ற...