Tag: actor vijay
மாநாடு நடத்தி கட்சித் தொடங்கிய விஜயகாந்த், கமல்ஹாசன்…..ஆரம்பத்திலேயே அதிரடி காட்டும் விஜய்!
'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இதற்கு கட்சியைத் தொடங்கிய நடிகர்களான விஜயகாந்த்தும், கமல்ஹாசனும் மாநாடு நடத்தி கட்சியின் பெயரை தெரிவித்தனர்.“திட்டமிட்ட டெல்லி பயணம்...
“வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி”- நடிகர் விஜய்!
அரசியல் கட்சித் தொடங்கியதற்காக வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி கூறியுள்ளார்.“திட்டமிட்ட டெல்லி பயணம் தான் இது”- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் கட்சித் தொடங்கியதை...
“அரசியல் என்பது புனிதமான பணி; தொழில் அல்ல”- நடிகர் விஜய் அதிரடி அறிக்கை!
"அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி" என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை – விஜய் அறிவிப்பு!இது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள...
“2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு”- நடிகர் விஜய் அதிரடி அறிவிப்பு!
வருகிற 2026- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது தான் நமது இலக்கு என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.“எந்த அணிக்குச் செல்கிறது தே.மு.தி.க.?- பிப்.07, 08- ல் ஆலோசனை!இது...
டெல்லிக்கு செல்லும் விஜய் மக்கள் இயக்கத்தினர்!
விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகள் டெல்லிக்கு செல்லவுள்ளனர்.முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சி – கேரள அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்சென்னை பனையூரில்...
அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்?
விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.வரலாறு படைத்த டி20 கிரிக்கெட் போட்டி!சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின்...
