Tag: actor vijay

தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய நடிகர் விஜய்

விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். லலித் குமார் படத்தை தயாரித்திருந்தார். லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில்...

பாடல் வரிகளை அகற்றியதற்கு நடிகர் விஜய் பதிலடி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம்...

லியோ ரகசியத்தை போட்டுடைத்த உதயநிதி…. கோபத்தில் லோகேஷ் ரசிகர்கள்…

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன், நடிகர் த்ரிஷா, நடிகர் சஞ்சய் தத் மற்றும் திரைப்பட...

‘லியோ’ படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க நடிகர் விஜய்க்கு கடிதம்!

 'லியோ' திரைப்படத்தின் வெளியீட்டை வரும் அக்டோபர் 20- ஆம் தேதி நிறுத்தி வைக்க நடிகர் விஜய்க்கு இலங்கை எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!'லியோ'...

‘லியோ’ பட சிறப்பு காட்சி விவகாரம்- அமைச்சர் ரகுபதி விளக்கம்!

 'லியோ' திரைப்பட விவகாரம் குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.17) காலை 10.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதில்லை;...

“லியோ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

 நடிகர் விஜயின் லியோ திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "புவனா ஒரு கேள்வி குறி...