spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி"- நடிகர் விஜய்!

“வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி”- நடிகர் விஜய்!

-

- Advertisement -

 

2026 தேர்தலை குறிவைத்த விஜய்..... லோகேஷின் 'லியோ 2' நிலைமை என்ன?

we-r-hiring

அரசியல் கட்சித் தொடங்கியதற்காக வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு நடிகர் விஜய் நன்றி கூறியுள்ளார்.

“திட்டமிட்ட டெல்லி பயணம் தான் இது”- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சித் தொடங்கியதை அடுத்து, நடிகர் விஜய்க்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். மேலும், அரசியல் கட்சியைத் தொடங்கியதைத் தொடர்ந்து, அவரது விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள், ரசிகர்கள் உற்சாகத்துடன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.

“பாரத ரத்னா விருது வரலாறு என்ன? யாருக்கெல்லாம் விருது வழங்கப்பட்டிருக்கிறது”- விரிவான தகவல்!

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ