Tag: Actress Gautami
“நல்ல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன்”- நடிகை கவுதமி பேட்டி!
பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை கவுதமி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.லவ்வர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்……வைரலாகும் புகைப்படம்!தேர்தல் காலங்களில் பா.ஜ.க.வை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டவர் நடிகை கவுதமி....
‘பைனான்சியர் அழகப்பன் வீட்டில் சோதனை நிறைவு’- அறைகளுக்கு சீல்!
நடிகை கௌதமி அளித்த புகாரின் அடிப்படையில், பைனான்ஸியர் அழகப்பன் வீட்டில் நடைபெற்று வந்த சோதனை நிறைவுப் பெற்றது. ஆய்வுச் செய்யப்பட்ட அறைகளுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என...