Tag: ADMK

‘திமுகவை அனுசரித்தால் ‘Promotion’!எதிர்த்தால் ‘Suspension’-ஆ? : ஜெயகுமார் ஆத்திரம்..!

அரசாக இருந்தாலும், நிறைவேற்று அதிகாரியாக இருந்தாலும், நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் ஆட்சிமுறையை விமர்சிக்க மக்களுக்கு எப்போதும் உரிமை உண்டு. ஆனால், அரசு ஊழியர் அரசை விமர்சித்தால்..? நடவடிக்கை எடுப்பது சரிதான். அதில் தவறு...

திமுக -அதிமுகவை காப்பியடிக்கும் தவெக… இதுதான் விஜயின் வியூகமா..?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பதால் இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. ஆளும் திமுக 200 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவது உறுதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பேசியிருந்தார்....

தவழ்ந்து போனவரின் காலில் விழுந்தால் தாழ்ந்தா போய்விடுவோம்..? ரத்தத்தின் ரத்தங்களை தடுத்த எடப்பாடியார்..!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மாவட்டத்தில், கோ.புதூரில் அதிமுக வேட்பாளர்களை பிப்ரவரி 22ம் தேதி 2022ல் உள்ளாட்சித் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது எம்.ஜி.ஆர் வேடமிட்டு அதிமுக பிரமுகர் ஒருவர் அந்த...

அதிமுக- பாஜகவை ஒன்றிணைத்த அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்..!

டெல்லிக்கு ஒரு நிர்பயா வழக்கு, கொல்கத்தாவிற்கு முதுநிலை பயிற்சி மருத்துவர் வழக்கு... அந்தவரிசையில் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கும் பேசுபொருளாகி வருகிறது.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்...

பாஜகவை நம்பி ஓ.பி.எஸ்… கெடு வைத்த ஆதரவாளர்கள்..!

டெல்டா மாவட்டங்களில் 2025 தொடக்கத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.தஞ்சாவூர், மன்னார்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த ஓபிஎஸ் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகள், ‘‘அவருடன்...

நெருங்கிய ஆதரவாளர்கள் சொன்ன நெருக்கமான விஷயம்… எடப்பாடிக்கு கொடுக்கப்போகும் அதிர்ச்சி ‘வைத்தியம்’

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை டி.டி.வி தினகரனின் அமமுக கட்சி நிர்வாகிகள் உதவியுடன் மீண்டும் இழுக்க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திட்டம் போட்டு வருகிறார் என்பது தான் அங்கே அலையடிக்கும் செய்தி.ஓ.பி.எஸ் அணியை...