Tag: ADMK
“தவெக ஆட்சியில் 54 நாட்களில் 207 பாலியல் குற்றங்கள்; இது பொய்க்கால் குதிரை அரசு” – அதிமுக புவனேஸ்வரி அதிரடி குற்றச்சாட்டு!
54 நாட்கள் ஆட்சியில் 207 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக அதிமுக மகளிர் அணியின் மாநில துணைச் செயலாளர் எஸ்.புவனேஸ்வரி தவெக அரசைச் சாடி காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்."அண்ணன் என்று நம்பிய சகோதரிகள் வேதனையில்...
சரியும் அதிமுக கோட்டை..! தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்..
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கர், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த...
“இபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தாலே பீடை ஒழியும்” – அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கடும் சாடல்!
இபிஎஸ் பதவியை ராஜினாமா செய்யதாலே அதிமுகவை பிடித்துள்ள சனியன், பீடை ஒழியும் என அக்கட்சியின் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கடும் சாடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின்...
“திமுகவுடன் கைகோர்க்கும் எடப்பாடியாரின் முடிவு துரோகம்”: எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கமான அறிக்கை!
அதிமுகவின் மூத்த நிர்வாகியும், கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு, அதிமுகவிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவர் மாற்றுக்கட்சியில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகி வரும்...
அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா..!! உடையும் அதிமுக கோட்டை : இபிஎஸுக்கு எதிராக வேலுமணியின் மாஸ்டர் பிளான் என்ன?
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியல் களத்தையே ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டுள்ளன. குறிப்பாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்தடுத்த ராஜினாமாக்களும் தமிழக அரசியலில்...
விஜய்யின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் விஜயபாஸ்கர்…தயாராகும் ஆதரவாளர்கள் பட்டியல்….
அதிமுகவில் இருந்து விலகி தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவர் தமிழக வெற்றி கழகத்தில்...
