Tag: ADMK
“தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்கள்”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துக்களால் நிரம்பியிருக்கின்ற இன்றைய சூழ்நிலை பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளதாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.+2 மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்,...
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு தொடங்கியது!அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகியும், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான பிரபு மீது...
“அ.தி.மு.க.வை முந்துகிறதா பா.ஜ.க.?”- டுபாக்கூர் கருத்து கணிப்புகள்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வை விட பா.ஜ.க. அதிக ஓட்டுகள் வாங்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. அவை அனைத்தும் பொய்யான கருத்துக் கணிப்புகள் என்றும் பா.ஜ.க.விற்கு ஆதரவாக திட்டமிட்டு...
“அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம்”- ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. அறிவிப்பு!
வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம் என்று புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன்மூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தனுஷ் நடிக்கும் படத்தில்...
இறுதிக்கட்டத்தை எட்டும் அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.கூவத்தூர் விவகாரத்தில் மூன்று பேருக்கு நன்றி தெரிவித்த நடிகை திரிஷா!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., தி.மு.க. தீவிரம் காட்டி...
‘போதைப்பொருள் கடத்தலில் தி.மு.க. நிர்வாகி’- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தி.மு.க. நிர்வாகி என்பது வெட்கக்கேடானது என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.14 ஆண்டுகளை நிறைவு செய்த விண்ணை தாண்டி வருவாயா!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி...
