Tag: ADMK

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு- உச்சநீதிமன்றம் கேள்வி!

 அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று (ஜன.19) விசாரணைக்கு வந்த போது, நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினர்.ஆதாரை பிறந்த தேதி ஆவணமாக பயன்படுத்த முடியாது – EPFO அறிவிப்புஅ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில்...

நாளை நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டம் திடீரென ஒத்திவைப்பு!

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டம் வருகிற 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழக நிறுவனத்...

“மாடுபிடி வீரர்களுக்கு ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

  ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.விறுவிறுப்பாக நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!இது குறித்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி...

“மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்.ஜி.ஆர்.”- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்.ஜி.ஆர். என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.“தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 107- வது பிறந்தநாளையொட்டி,...

எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை! 

 அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!எம்.ஜி.ஆரின் 107- வது...

“வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும்”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

 வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.50கி இளவட்டக்கல்லை அசால்டாக தூக்கிய மேடைப்பேச்சாளர் ஆயிஷாசேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.முக.வின் பொதுச்செயலாளரும்,...