Tag: ADMK
எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை!
அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!எம்.ஜி.ஆரின் 107- வது...
“வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும்”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.50கி இளவட்டக்கல்லை அசால்டாக தூக்கிய மேடைப்பேச்சாளர் ஆயிஷாசேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.முக.வின் பொதுச்செயலாளரும்,...
அ.தி.மு.க. சின்னம்- ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை தொடரும்!
அ.தி.மு.க. சின்னம், கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தொடர் சரிவில் தங்கம் விலை – இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்...
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.“தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்!சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை...
எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
வரும் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டார்க் காமெடி படத்தில் இணையும் சத்யராஜ்- வெற்றிகோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க....
“பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கம் வழங்குக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.“அதானி குழுமக் குற்றச்சாட்டை செபி அமைப்பே விசாரிக்கும்”- உச்சநீதிமன்றம்...
