Tag: ADMK
எடப்பாடி பழனிசாமி பற்றி பேச தனபாலுக்கு தடை!
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் அரங்கேறிய...
“அ.தி.மு.க. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடரும்”- பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ. அறிவிப்பு!
அ.தி.மு.க. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடர்வதாக அக்கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார்.நடுரோட்டில் போதை ஆசாமி அட்டகாசம்தமிழக முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா ஆகியோரைக் குறிப்பிட்டு, பா.ஜ.க. மாநில...
‘அதிமுக பக்கம் நிற்கிறோம்’ பாஜகவை புறக்கணிக்கும் புரட்சி பாரதம் கட்சி
‘அதிமுக பக்கம் நிற்கிறோம்’ பாஜகவை புறக்கணிக்கும் புரட்சி பாரதம் கட்சி
என்.டி.ஏ - இண்டியா என்று எந்த ஒரு கூட்டணியிலும் பங்கேற்காமல், அதிமுக தலைமையில் நாங்கள் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்...
பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அதிமுக முடிவு- துரைமுருகன்
பாஜக கூட்டணியில் இருக்க கூடாது என்பதை உணர்ந்து தான் அதிமுக முடிவு- துரைமுருகன்
அதிமுக - பாஜக விவகாரத்தில் தலையிட்டு கருத்து கூற விரும்பவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...
பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம்- அதிமுக தலைமை
பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம்- அதிமுக தலைமைபாஜக குறித்து பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை...
“கூட்டணி முறிவு- யாரும் கருத்து கூற வேண்டாம்”- பா.ஜ.க. தலைமை உத்தரவு!
பா.ஜ.க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிக் கொள்வதாக அ.தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.“கூட்டணி முறிவில் எந்த சந்தேகமும் வேண்டாம்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த...
