Tag: ADMK
திமுக சீண்ட நினைத்து சூடுபட்ட எடப்பாடியார்… குறுக்கே புகுந்த செங்கோட்டையன்..!
ஆளுங்கட்சி பட்ஜெட் விவகாரம் பேசுபொருளாக மாறும், பலரும் அதிருப்தி தெரிவிப்பார்கள். அதனை மக்களிடம் கொண்டு சென்று திமுகவுக்கு பதிலடி கொடுக்கலாம் என்று எதிர்பார்த்தால் நமது கட்சி கதைதான் எல்லா இடத்திலும் ஓடுகிறது என்று...
பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நான்.. இப்தாரில் உறுதிமொழி வாசித்த எடப்பாடி பழனிசாமி..!
''எண்ணிக்கையில் குறைவாக உள்ள சிறுபான்மையினரை பாதுகாத்து அரவணைத்து, அன்பு செய்வதை நான் தலையாய கடமையாக கொண்டு, பொது வாழ்வில் ஈடுபட்டு இருக்கும் நான், என்றைக்கும் உங்களுக்கு துணையாக இருப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.''...
எடப்பாடியாரே ஏற்றுக்கொண்டாலும் எங்களால் முடியாது… பகையாளியான ஓ.பி.எஸின் பங்காளிகள்..!
ஓ.பி.எஸ் எப்பாடியாவது அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் விடாப்படியாக இருந்த எடப்பாடி பழனிசாமி சற்று மனமிறங்கி வருவதாகக் கூறப்படுகிறது.ஆனாலும், ஓ.பி.எஸ் இணைப்பு விஷயத்தில் எடப்பாடி...
கலைஞரைப் பார்த்தோம்… ஜெயலலிதாவை பார்த்தீர்களா..? அதிமுகவினரை வெளுத்து வாங்கிய திமுக நிர்வாகி..!
''ஜெயலலிதாவையே காப்பாற்றாத நீங்கள் எங்கே நாட்டை காப்பாற்றப் போகிறீர்கள்'' என திமுக பேச்சாளர் புகழேந்தி பேசியது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.திருவண்ணாமலையில் திமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் புகழேந்தி,...
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கப்சிப்..! மொத்தப் பேரையும் ஒற்றை ஆளாக அடக்கிய செங்கோட்டையன்..!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை திருத்தக்கூடிய ஒரு ஆலோசனையை செங்கோட்டையன் எடுத்துச் சொன்னார். சபாநாயகர் அப்பாவுவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதற்கு சட்டப்பேரவை மரபுப்படி முதலில்...
சட்டப்பேரவையிலேயே செங்கோட்டையனை ஓரம் கட்டிய 4 எக்ஸ் அமைச்சர்கள்: தர்ம சங்கடத்தில் எடப்பாடியார்..!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சமாதானப்படுத்த அதிமுக மூத்த தலைவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் சமாதான முயற்சியில் தற்போது ஈடுபட்டனர்.சட்டப்பேரவை வளாகத்திற்கு உள்ளே கூட்டம்...
