Tag: AFG Team Toss Win Batting
டி20 உலகக் கோப்பை முதலாவது அரையிறுதி ஆட்டம் – ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்!
டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.டி20 உலக கோப்பை கிரிக்கெட்...