Tag: agreement
ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புதல்: முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு!
அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய். ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்சங்கம் அமைக்க போராட்டம் நடத்தியதால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள 25...