Tag: Agriculture Patta Land

திருநின்றவூர் அருகே ஏரி பாசனம் நீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து ரியல் எஸ்டேட் வியாபாரம்.

விவசாய பட்டா நிலத்தில் பயிரை அழித்து பாசன கால்வாய் அமைக்க வந்த தாசில்தாரை முற்றுகையிட்டு திருப்பி அனுப்பிய விவசாயிகள்.திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நெமிலிச்சேரியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் கடந்த ஆட்சி...