Tag: AIADMK
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாக்குறுதியை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை – ஈபிஎஸ்!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாக்குறுதியை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு வாக்குறுதிகளை அரசு ஊழியர்கள்...
தஞ்சாவூரில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சாவூரில் தேமுதிக வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, மாண்புமிகு கழகப் பொது...
திருப்பூரில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூரில் அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர் அருணாச்சலத்தை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற மாபெரும்...
கோவையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவையில் அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோவை நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப்...
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி!
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணித்தலைவர் தடா பெரியசாமி இன்று பாஜகவில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள சமுக...
பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே – சசிகலா காலில் விழுந்தது குறித்து ஈபிஎஸ் விளக்கம்!
பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே என சசிகலா காலில் விழுந்தது குறித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்துள்ளார்.மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் சரவணுக்கான...
