Tag: Airline
விற்றுத்தீா்ந்த விமான டிக்கெட் – பயணிகள் தவிப்பு
பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட தென் மாவட்டங்களுக்கு விமானங்களில் செல்ல முயல்வோருக்கு ஏமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில் டிக்கெட் இல்லாததால் பயணிகள் தவிப்பு. தூத்துக்குடி,...
