Tag: Amazon prime

ரசிகர்களின் பேராதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’….. ஓடிடி ரிலீஸ் எப்போது?

ஹாட் ஸ்பாட் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியான திரைப்படம் ஹாட் ஸ்பாட். இந்த படத்தை ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே திரைப்படத்தின் மூலம்...

ஓடிடிக்கு வரும் விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார்!

விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்குத் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் கீதகோவிந்தம், அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களின்...

ஓடிடியில் வெளியானது ஊர்வசியின் J.பேபி!

ஊர்வசியின் J. பேபி ஓடிடியில் வெளியாகி உள்ளது.பிரபல நடிகை ஊர்வசி தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை கைவசம் வைத்திருக்கும் இவர் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு...

இரண்டே வாரங்களில் ஓடிடிக்கு வந்த ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’!

இரண்டே வாரங்களில் ஜி.வி. பிரகாஷின் ரெபல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். கடந்த...

அமேசான் பிரைமில் ரிலீஸாகும் ‘சுழல் 2’….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் கூட்டணியில் உருவாகும் 'சுழல் 2- THE VORTEX S2'  வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கதிர் நடிப்பில்...

ஓடிடியில் வெளியானது மிஷன் சாப்டர் 1!

மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே படம் ஓடிடி ரிலீஸ் ஆகியுள்ளது.அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கியிருந்த திரைப்படம் மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே. இந்த படத்தில்...