Tag: Andhra Pradesh Cyclone Alert
‘அக்வான்’ புயலை எதிர்கொள்ள ஆந்திரா தீவிர முன்னெச்சரிக்கை: தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற சந்திரபாபு நாயுடு உத்தரவு!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அக்வான்’ புயல் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளைத் தாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், புயலை எதிர்கொள்ள மாநில அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது....
