Tag: Andhra Pradesh
சந்திரபாபு நாயுடுவுக்கு தொண்டர்கள் அளித்த வரவேற்பால் கடும் போக்குவரத்து நெரிசல்!
ஊழல் வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை வரவேற்கக் குவிந்த அவரது ஆதரவாளர்களால் ஹைதராபாத்தில் வாகனங்கள் அணி வகுத்து...
சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவிற்கு உற்சாக வரவேற்பு!
ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியதை அடுத்து, ராஜமுந்திரி சிறையில் இருந்து 53 நாட்களுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு வெளியே வந்தார்.அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!ஆந்திராவில் திறன்...
சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை!
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை வழங்கி ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனைஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு,...
“ராயகடா பயணிகள் ரயில் சிவப்பு சிக்னலை மீறிச் சென்றதால் விபத்து”- ரயில்வேத் துறை விளக்கம்!
மனித தவறே ரயில் விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தித் தொடர்பாளர்,...
ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதில் 14 பேர் உயிரிழப்பு!
ஆந்திராவில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர். இதனால் 18 ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு!ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம், கண்டகப்பள்ளியில் இரண்டு...
ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம், விஜயநகரம் அருகே இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டூரில் இருந்து ராயகடா நோக்கிச் சென்ற விரைவு ரயில் மீது கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே விசாகப்பட்டினத்தில்...
