Tag: Andhra Pradesh

பா.ஜ.க. தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு!

  பீகாரில் மீண்டும் பா.ஜ.க. உடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைத்துள்ள முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். பிரதமர் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது, பீகார் அரசியல் சூழல்...

ஆந்திராவில் வேட்டையன் படப்பிடிப்பு தீவிரம்

ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக அனைவராலும் கொண்டாடப்படும் நாயகன் ரஜினிகாந்த். கோலிவுட், டோலிவுட், மோலிவுட், பாலிவுட் என மொத்த திரையுலமும் இணைந்து...

ஆந்திராவிற்கு கடத்தப்படவிருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

 தமிழ்நாடு அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையை வழங்கப்படும் ரேஷன் அரிசியை ஆந்திராவிற்கு கடத்திச் செல்வதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.‘பாரத...

அமைச்சர் ரோஜாவிற்கு ஆருடம் கூறிய கிளி ஜோசியர்!

 ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா, கிளி ஜோசியரிடம் ஆருடம் கேட்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா…. லேட்டஸ்ட் அப்டேட்!ஆந்திர மாநிலம், நகரியில் தனது அறக்கட்டளை...

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை திறப்பு!

 206 அடி உயரமுள்ள உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை (ஜன.19) ஆந்திராவில் திறக்கப்படவுள்ளது.மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம்!இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் சிலை...

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கு….நீதிபதிகள் மாறுபட்டத் தீர்ப்பு!

 ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்டத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகையும் வளைத்துப்போட்ட நெட்பிளிக்ஸ்ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான...