Tag: Andhra Pradesh
தூத்துக்குடியிலிருந்து ஆந்திராவுக்குப் பறிபோகிறதா HD ஹூண்டாய் கப்பல் கட்டும் தளம்? கூடுதல் சலுகைகளை அள்ளி வீசி சந்திரபாபு நாயுடு தீவிரம்!
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிரம்மாண்டமாக அமைய திட்டமிடப்பட்டுள்ள 'எச்டி ஹூண்டாய்' (HD Hyundai) நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தை, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்குக் கொண்டு செல்ல அம்மாநில அரசு தீவிரமாக முயன்று வருவதாக அதிர்ச்சித்...
திருப்பதியில் அதிர்ச்சி: தேவஸ்தான அதிகாரி வீட்டில் 2 கிலோ தங்கம், ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் நடந்த கலப்பட விவகாரம் தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக, திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) துணை செயல் அதிகாரி லோகநாதம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி...
இந்தியாவின் முதல் குவாண்டம் மற்றும் ஏஐ பல்கலைக்கழக வளாகம் ஆந்திராவில் அமைகிறது: அமராவதியில் ரூ.730.70 கோடியில் பிரம்மாண்ட திட்டம்!
இந்தியாவின் தொழில்நுட்பத் துறையை சர்வதேச அளவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், நாட்டின் முதலாவது குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Quantum & AI) பல்கலைக்கழக வளாகத்தை ஆந்திர மாநிலத்தில் அமைப்பதற்கு...
ஆந்திராவில் நெகிழ்ச்சி: ரூ.1 வாடகையில் பிரம்மாண்ட நவீன திருமண மண்டபம்!
ஏழை, நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்க அரசு அதிரடி — செப்டம்பர் 16-ல் அமைச்சர் நாராயணா திறந்து வைக்கிறார்தற்காலத்தில் திருமணச் செலவுகள் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினருக்குப் பெரும் பொருளாதாரச் சுமையாக மாறியுள்ள...
ஆந்திராவில் சோகம்: நோய் பாதிப்பு, வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை!
ஆந்திர மாநிலத்தில் நோய் பாதிப்பு மற்றும் கடும் நிதி நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட 5 பேர் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்...
முதலீட்டாளர்கள் மாநாடு: ஆந்திராவிடம் நாட்டைக்கொடுக்கும் தமிழகம்! – பொருளாதார ஆய்வாளர் கருத்து
தமிழகத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடும், அரசு அள்ளிவீசிய முதலீட்டு அறிவிப்புகளும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே மாறிவருகின்றனவா? அல்லது அண்டை மாநிலங்கள் நம்மை ஓரம் கட்டிக் கொண்டிருக்கின்றனவா? என்ற அனல் பறக்கும் விவாதங்கள்...
