Tag: Annamalai
டெல்லியை தாஜா செய்ய அண்ணாமலையின் சாட்டையடி… தலையில் அடித்துக்கொள்ளும் பாஜக தலைமை..!
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியது தான் தமிழகம் தாண்டியும் ஹாட் டாபிக். இதனை பாஜக நிர்வாகிகள் சிலரே விமர்சித்தும், கிண்டலடித்தும் வருகிறார்கள். அண்ணாமலை வானத்தையே வில்லாக...
சாட்டையடி போராட்டம் பிற்போக்குத்தனமானது… குற்றவாளிகளை பாதுகாக்கும் பாஜக… ஆளுர் ஷாநவாஸ் குற்றச்சாட்டு!
அண்ணாமலை நடத்திய சாட்டையடி போராட்டம் மிகவும் பிற்போக்குத்தனமானது என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ்...
அண்ணாமலையின் அரசியல் என்பது பூஜியம்… தமிழக பாஜக ஒரு பைனான்ஸ் கம்பெனி… நடிகர் எஸ்.வி.சேகர் விளாசல்!
அண்ணாமலை அரசியலே தெரியாமல் கோமாளித்தனமாக உள்ளதாகவும், செருப்பு அணியமாட்டேன் என அவர் சொல்வது கோமாளித்தனத்தின் உச்சம் என்றும் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.அண்ணாமலை விவகாரம் தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த...
வாழ்நாள் முழுவதும் சாட்டையால் அடித்துக் கொள்… அண்ணாமலை ஆத்திரப்படுத்தும் திமுக ஐடி விங்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன் நடத்தினார்.இதனால், எதிர்கட்சிகள் கடுமையாக...
வன்முறையை தூண்டும் பேசு்சு…சாட்டையடி… அண்ணாமலையின் இந்த நாடகம் எதற்கு ? – திருமுருகன் காந்தி கேள்வி
விடுதலை போன்ற வரலாற்று சிறப்புமிக்க திரைப்படங்களுக்கு அரசும் தமிழ் திரை உலகத்தினரும் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சமூக விரோத கும்பல் படைப்பாளிகளுக்கு...
‘யார் அந்த சார்..? ஏன் மறைக்கிறீர்கள்..?’ பாலியல் வழக்கில் அண்ணாமலை சந்தேகம்..!
‘‘அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது’’ என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு...
