Tag: Ansari
உயரமா வளர்ந்தது குற்றமா..? பஸ் 6 அடி.. ஆளு 7 அடி.. கண்டக்டருக்கு வந்த புது சோதனை..!
சிலர் குட்டையாக இருப்பதைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். அவர்கள் பிரபாஸைப் போல உயரமாக வளரவும், தங்கள் உடற்தகுதியை மேம்படுத்தவும் விரும்புகிறார்கள். குட்டையாக இருப்பது ஒரு பிரச்சனை என்றாலும், உயரமாக இருப்பதும் ஒரு பிரச்சனை...