Tag: #apcnewstamilavadi
மாணவி பாலியல் வன்கொடுமை: எப்.ஐ.ஆர். விவரங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை!
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விவரங்களை பொது வெளியில் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண்...
10.5% உள்இடஒதுக்கீடு விவகாரம்: மோடியிடம் பாமக கேள்வி எழுப்பாதது ஏன்?… பாலச்சந்திரன் ஐஏஎஸ் கேள்வி!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோருவது அரசியல் ஸ்டண்ட் என முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய...
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய உள்துறை அமித்ஷா வரும் 27ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியானது. அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து...
அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
வரும் 27ஆம் தேதி சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தனது தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
திமுக கூட்டணியை விட்டு யாரும் வர மாட்டார்கள்… 200 இடங்களில் வெற்றி என்பது எதார்த்தம்… பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரை!
திமுகவை எதிர்த்தவர்கள் அனைவரும் காலஓட்டத்தில் காணாமல் போய்விட்டனர் என்றும், தமிழ்நாட்டில் 75 ஆண்டுகளை கடந்து நிற்கும் ஒரே அரசியல் இயக்கம் திமுக தான் என்றும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை காரப்பாக்கத்தில் திமுக...
அதானியினால் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது – சசிகாந்த் செந்தில் எம்பி!
அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதனால் உலகளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த...
