Tag: #apcnewstamilavadi
யார் அந்த சார்?… மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் நூதன போராட்டம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் அதிமுகவினர் பதாகைகளை ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்...
பெங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 இல்லாதது ஏன்? – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
கடந்த ஆண்டு இயற்கை பேரிடர்களுக்காக ரூ.2,028 கோடி நமது சொந்த நிதியிலிருந்து செலவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி கடலில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவியதன் வெள்ளி...
அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருவள்ளுவர் வழங்கிய திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்,...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தென்னாபிரிக்க அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதன் முறையாக தகுதி பெற்றுள்ளது.தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான...
கவரைப்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 2 பெண்கள் பலி
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை சம்பந்தம் நகரை சேர்ந்தவர் விஜயா (50). இவர்...
அண்ணாமலையின் அரசியல் என்பது பூஜியம்… தமிழக பாஜக ஒரு பைனான்ஸ் கம்பெனி… நடிகர் எஸ்.வி.சேகர் விளாசல்!
அண்ணாமலை அரசியலே தெரியாமல் கோமாளித்தனமாக உள்ளதாகவும், செருப்பு அணியமாட்டேன் என அவர் சொல்வது கோமாளித்தனத்தின் உச்சம் என்றும் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.அண்ணாமலை விவகாரம் தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த...
