Tag: #apcnewstamilavadi

கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வருவேன் என்பது ஆணவப்பேச்சு… இயக்குநர் கரு பழனியப்பன் குற்றச்சாட்டு!

புதிதாக கட்சி ஆரம்பித்த ஒருவர் நான் ஆட்சிக்கு வருவேன் என்று சொல்லலாம். ஆனால் 5 வருடம் நல்லாட்சி நடத்திய ஒருவர் 200 சீட் வெல்வோம் என கூறினால் அது ஆணவப் பேச்சாம் என...

ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்திவந்த பெண் உள்பட 4 பேர் கைது

ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் செங்கல்பட்டுக்கு விற்பனைக்காக கஞ்சா கடத்திவந்த ஒரு பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருந்து ரயில் மூலம் செங்கல்பட்டுக்கு காஞ்சா...

திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக்கூடாது… உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.போபாலை சேர்ந்த தொழிலதிபர் மீது அவரது இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் கேட்டு புனே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்....

அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை செய்யும் பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு!

அம்பேத்கரின் பெருமையை போற்றுகிற அதே நேரத்தில் அவர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை மத்திய பாஜக அரசு செய்து கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்ற மக்களவையில்...

எண்ணூரில் ரயில் பயணியை தாக்கி செல்போன் பறிப்பு… சிறுவன் உள்பட இருவர் கைது!

சென்னை எண்ணூரில் ஓடும் ரயிலில் ஆந்திராவை சேர்ந்த பயணியை தாக்கி செல்போன் பறித்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 9ஆம் தேதி...

தொழில்நுட்ப கோளாறால் சென்னையில் 2 விமானங்கள் தரையிறக்கம்… நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!

சென்னையில் இருந்து இன்று மும்பை மற்றும் கொச்சிக்கு புறப்பட்டு சென்ற 2 விமானங்கள் நடுவானில் பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானங்கள் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து...