Tag: Assembly
சட்டமன்றத்தில் எகிறிய தி.மு.க எம்.எல்.ஏ: அமைதியாக அமரச் சொன்ன எ.வ.வேலு – பேரவையில் மீண்டும் சலசலப்பு!
தமிழக சட்டப்பேரவையில் விவாதத்தின் போது தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் திடீரென எகிறி ஆவேசமாக முழக்கமிட்டதும், மூத்த தலைவர் எ.வ.வேலு அவரை அமைதிப்படுத்த முயன்றபோதும் மீண்டும் கூச்சலிட்டதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.இன்று பேரவை...
“ஆட்சியில் பங்குதான் கோட்பாடு!” – பேரவையில் அமைச்சர் வன்னி அரசு அதிரடி பேச்சு.. திமுக, அதிமுக கொந்தளிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற சமூகநீதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அத்துறை அமைச்சர் வன்னி அரசு பேசிய கருத்துக்கள் திமுக மற்றும்...
இது சட்டமன்றமா? இல்லை சண்டை மன்றமா? – பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!
சண்டை... சண்டை... சண்டை... எப்போது பார்த்தாலும் சண்டைதான் நடக்கிறது! இது என்ன சட்டமன்றமா அல்லது சண்டை மன்றமா?" என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேரவை நிகழ்வுகள் குறித்துக் கடுமையான ஆவேசத்தையும் அதிருப்தியையும்...
“படம் ஓடாதுன்னு முதல்லயே கிளைமாக்ஸ் போடுறீங்களா?” – உதயநிதி ஸ்டாலின் பன்ச்! சட்டப்பேரவையில் சிரிப்பலை!
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதித் துறை ஆகிய துறைகள் மீதான...
சட்டமன்றம் ஒரு டிராமா மன்றமாக மாறிவிடக்கூடாது – அண்ணாமலை காட்டமான விமர்சனம்!
சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளைப் பேசும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, பழைய பஞ்சாயத்துகளைத் தீர்த்துக் கொள்ளும் இடமாகவும் டிராமா மன்றமாகவும் மாறிவிடக் கூடாது என விதிலீ தலைவா் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னையில்...
சட்டப்பேரவையில் லஞ்சப் புகார்… சிக்கிய மரிய வில்சன்? – தமிழக மக்களுக்கு சுந்தரவள்ளி கொடுத்த நறுக்குத் தெறித்த எச்சரிக்கை!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதை விடவும், காரசாரமான விவாதங்கள் மற்றும் அரசியல் பஞ்ச் வசனங்கள் நிறைந்த இடமாக மாறிவருவதாக சமூகப் போராட்டவாதி சுந்தரவள்ளி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய தமிழக அரசியல் நடப்புகள்,...
