Tag: Association
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசுக்கு செவிலியர்கள் சங்கம் கோரிக்கை
தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்திய பொது சுகாதார தர நிர்ணயம் பரிந்துரை படி செவிலியர்கள் அதிகளவில் பணியமர்த்த வேண்டும் என செவிலியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.சென்னை எழும்பூரில் செவிலியர்கள் சங்கத்தினர்...
மூத்த வழக்கறிஞருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்… உச்ச கட்ட கோபத்தில் பார் அசோசியேசன்…
மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மெட்ராஸ் பார் அசோசியேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதர் அளித்த சட்ட ஆலோசனைக்காக அமலாக்க இயக்குநரகம் அவருக்கு நோட்டீஸ் ஒன்றை...
FERA மற்றும் FOTA போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது – மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு
FERA 24.04.2025 அன்று அறிவித்துள்ள போராட்டத்திலும், FOTA அறிவித்துள்ள போராட்டத்திலும் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது என அதன் மாநில பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள்...
“வக்பு” வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை
“வக்பு” வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளது!மத்திய அரசால் சமீபத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு திருத்தப்பட்ட வக்பு சட்டதிற்கு எதிராக தாக்கல்...
சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநில செயலாளர் – போலீசாரால் கைது
இந்து முன்னணி நிர்வாகித்தினா் மதரீதியான மோதல்களை உருவாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதால் வழக்கு பாய்ந்தது.பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இவா் இந்து முன்னணியில் மாநில நிர்வாக...
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியீடு
தமிழக வெற்றிக்கழகதின் மாவட்ட செயலாளர் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளாா்.தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் பட்டியல்...
