Tag: Association
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும் – வழக்கறிஞர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் வலியுறுத்தல்
அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக பேச வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களை...
வடசென்னை மலையாளி சங்கம் சார்பில் ஓணம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
புது வண்ணாரப்பேட்டையில் வடசென்னை மலையாளி சங்கத்தின் சார்பில் செண்டை மேளம் முழங்க திரு நடனமாடி ஓனம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.வரும் வெள்ளிக்கிழமை 5ம் தேதி கேரள மக்களின் திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி...
வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் – மருத்துவ சங்கம் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவா்கள் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கி இருப்பதாகத் தமிழ்நாடு உறைவிடம் மருத்துவ சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் 25% க்கும் அதிகமானவர்களுக்கு,...
சீமான் மீது மாதர் சங்கம் அவதூறு புகார்…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மாதர் சங்கம் சார்பில் அவதூறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூரில் ரிதன்யா என்ற இளம் பெண் வரதட்சணை கொடுமையால் மரணம் அடைந்த சம்பவத்தை குறிப்பிட்டு நாம்...
தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெஃப்சி விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது-உயர்நீதிமன்றம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவு வழங்கியுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசுக்கு செவிலியர்கள் சங்கம் கோரிக்கை
தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்திய பொது சுகாதார தர நிர்ணயம் பரிந்துரை படி செவிலியர்கள் அதிகளவில் பணியமர்த்த வேண்டும் என செவிலியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.சென்னை எழும்பூரில் செவிலியர்கள் சங்கத்தினர்...