Tag: Attack
முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்… வீடியோ வைரல்…
சென்னை வண்டலூர் அருகே பேருந்தில் ஏறிய முதியவருக்கும் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த முதியவரை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் கிளாம்பாக்கத்திலிருந்து சென்னை மாநகர பேருந்து...
பகல்ஹாம் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதில் தீவிரம் – தேசிய புலனாய்வு முகமை அமைப்பு!
காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதல் தொடர்பாக தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சென்ற பயணிகள் விவரத்தைப் பெற்று போட்டோ வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு துவங்கியுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம்...
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழ் நாட்டைச் சோ்ந்த பரமேஸ்வருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட உள்ளது.ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமானோா் காயமடைந்துள்ளனா். இதில்...
காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி – பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுகிறது
பிரதமர் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாசிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு துறை செயலாளர், வெளியூர் துறை செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர்...
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். உள்துறை அமைச்சர் அமித்...
மோடியின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அல்ல – செல்வப்பெருந்தகை தாக்கு
மோடியின் நெருங்கிய நண்பரான டொனால்ட் டிரம்பின் சர்வாதிகார அறிவிப்புகளினால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. பிரதமர் மோடி இதுகுறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர்...
