Tag: Avadi

மழை வெள்ளத்தில் மூழ்கிய ஆவடி பேருந்து பணிமனை

மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைத்து தர வேண்டி பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கைவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை...

மளிகை கடையில் புகுந்த 5 அடி நல்லபாம்பு

ஆவடி அருகே மளிகை கடையில் புகுந்த 5 அடி நல்லபாம்பை பாம்பு மீட்பு வல்லுனர் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அண்ணணுர் திருக்குறள் தெரு பகுதியை சேர்ந்த...

ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கன மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த நிலையில் ஆவடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதலே...

ஆவடி காவல் ஆணையரகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செயல்திறன்

ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி காவல் ஆணையாளர் திரு. சங்கர் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி பெண்கள் மற்றும் குழுந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவில் கூடுதல் துணை ஆணையாளர் கீதா அவர்களின் தலைமையின் கீழ்...

அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைது

ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக இன்று (25.11.2023) காலை 07.30 மணிக்கு, அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர்  C.தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன்...

உணவு பொருள் வழங்கல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு-பொதுமக்கள் அவதி

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் மாதம் தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது. ஆவடியில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆவடி...