Tag: Ballot Paper
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ரயில் மறியல்! ஜனநாயக மீட்பு இயக்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் கைது!
தேர்தல் ஆணையர் நியமன முறையில் வெளிப்படைத்தன்மை கோரி போராட்டம் – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நீக்கிவிட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வலியுறுத்தல் – மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகக்...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெரிய அளவில் தவறுகள் நடைபெறுகின்றன – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டியுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புகடலூரில் செய்தியாளர்களைச்...
எஸ்.ஐ.ஆர் -க்கு பின்பு நடைபெற்ற அனைத்து தேர்தல்களையும் ரத்து செய்ய வேண்டும் என பொன்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அரசியல் ஆலோசகர் பொன்ராஜ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்அப்போது பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின்...
சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் தவெகவினர்.. நிதி நிறுவன சங்கத் தலைவர்கள் குற்றச்சாட்டு!
இ-ஓட்டிங் தேர்தலுக்கு எதிர்ப்பு
பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இ-ஓட்டிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலை ரத்து செய்துவிட்டு, வாக்குச்சீட்டு முறையில்...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழித்து வாக்குச்சீட்டு முறையை மீட்டெடுப்போம்: மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தலைமையில் புதிய மக்கள் இயக்கம் தொடக்கம்!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மீதான நம்பகத்தன்மை நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வரும் சூழலில், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை மீட்டெடுக்கும் நோக்கில், மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தலைமையில்...
ஜனநாயகப் பாடம் கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: ஊமியம்பட்டியில் வாக்குச்சீட்டு முறையில் விறுவிறுப்பாக நடந்த பள்ளித் தேர்தல்
மாணவர்களுக்குத் தேர்தல் நடைமுறைகள், வாக்களிப்பின் முக்கியத்துவம் மற்றும் ஜனநாயக மாண்புகள் குறித்து நேரடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளியில் தேர்தல் ஆணைய விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட மாணவர் சபைத் தேர்தல் பெரும்...
