Tag: Banks Open

வங்கி வேலைநிறுத்தம் திடீர் ஒத்திவைப்பு! இன்று நாடு முழுவதும் வங்கிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வேலைநிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும்...