Tag: Before brushing

பல் துலக்கும் முன் இதை செய்தால் பல நன்மைகள் கிடைக்குமா?

பொதுவாக அனைவரும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதை தான் முதல் வேலையாக வைத்திருப்பார்கள். ஏனென்றால் வாயிலிருந்து துர்நாற்றம் வீசும். நம் வாயில் இரவு நேரம் முழுவதும் உமிழ்நீர் சுரப்பு குறைந்து விடுவதால் வாயில்...