Tag: Bharathiraja's Son

பாரதிராஜாவின் மகனாக பிறந்ததுதான் மனோஜின் மரணத்திற்கு காரணம்…. தம்பி ராமையா!

பிரபல நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையா, பாரதிராஜாவின் மகனாக பிறந்ததுதான் மனோஜின் மரணத்திற்கு காரணம் எனக் கூறியுள்ளார்.பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று (மார்ச் 25) திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த துயர சம்பவம்...