Tag: BJP
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க. முனைப்பு!
வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க. முனைப்புக்காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பீர் அருந்திய நபருக்கு உடல்நலக்குறைவு!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேசிய கட்சிகள் மற்றும் மாநில...
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு!
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, எல்.கே.அத்வானியைத் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.தங்கம் வாங்க...
பேருந்துகள் மீண்டும் கோயம்பேட்டில் இருந்தே செயல்பட அனுமதிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்
அரசுப் மற்றும் தனியார் பேருந்துகள் மீண்டும் கோயம்பேட்டில் இருந்தே செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தலைநகரம்...
“எந்த அணிக்குச் செல்கிறது தே.மு.தி.க.?- பிப்.07, 08- ல் ஆலோசனை!
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வரும் பிப்ரவரி 07, 08 ஆகிய தேதிகளில் தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய...
பொய்களால் கோர்க்கப்பட்ட மோசடி பட்ஜெட் – திருமாவளவன் விமர்சனம்
மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் முழுக்க முழுக்க பொய்களைக்கொண்டு கோர்க்கப்பட்டிருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 28...
இடைக்கால பட்ஜெட் பாஜக அரசின் தோல்வியை பிரதிபலிக்கிறது – வைகோ விமர்சனம்!
இடைக்கால நிதிநிலை அறிக்கை பத்தாண்டு கால பாஜக அரசின் தோல்வியை பிரதிபலிப்பதாகத்தான் இருக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...
