Tag: BJP

பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்!

 பீகார் மாநில முதலமைச்சராக 9ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார் நிதிஷ்குமார்.தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐக்கிய...

“பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிதிஷ்குமார்?”

 பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பா.ஜ.க. ஆதரவில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், தேசிய ஜனநாயகக்...

“பீகாரில் புதிய கூட்டணி அமைப்பேன்”- நிதிஷ்குமார் அதிரடி பேட்டி!

 பீகாரில் மாநிலத்தில் புதிய கூட்டணி அமைக்கவுள்ளதாக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் அமைத்த மகா கூட்டணியை முறித்துக் கொண்டார்...

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!

 ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்,...

உச்சக்கட்டத்தில் பீகார் அரசியல் சூழல்….ஆளுநரை இன்று சந்திக்கிறார் நிதிஷ்குமார்?

 பீகார் மாநில ஆளுநரை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று (ஜன.28) நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மூன்றாவது முறையாக இணைந்த விதார்த், பூர்ணா கூட்டணி…..’டெவில்’ படத்தின் புதிய புரோமோ வெளியீடு!பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா...

தமிழகத்திற்கான பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

 மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, பா.ஜ.க.வின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்தையையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மற்றொரு...