Tag: BMW car theft

பி. எம். டபிள்யூ. காரை திருடி சென்ற மர்ம நபர்கள்

பி. எம். டபிள்யூ. சொகுசு காரை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரவாயல் அடுத்த வானகரம், போரூர் கார்டனைச் சேர்ந்தவர் கீர்த்திராஜ் (வயது 36). இவர் தனியார் நிறுவன ஊழியர்.இவர்,...