Tag: Bommai Sarathy

மூத்த திரைப்படப் பத்திரிகையாளர் பொம்மை சாரதி காலமானார் – 93 வயதில் மறைவு!

தமிழ்த் திரையுலகின் மூத்த பத்திரிகையாளரும், சுமார் 85 ஆண்டுகளாகத் தமிழ்த் திரைப்படத் துறையுடன் தொடர்பில் இருந்து சேவையாற்றியவருமான பொம்மை சாரதி (93) காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் பத்திரிகைத் துறையினரிடையே சோகத்தை...