Tag: #BreakingNews

குன்றத்தூரில் என்கவுண்டர் பரபரப்பு – தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி காலில் பாய்ந்தது தோட்டா!

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே நள்ளிரவில் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யச் சென்றபோது, தலைமை காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியைக் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும்...

நடுங்க வைக்கும் போர் பதற்றம்: ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் பலி! 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும் போர் நெருப்பு, தற்போது கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளது. ஜோர்டானில் (Jordan) அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் ராணுவம் திடீரென நடத்திய கொடூர...

‘ஊடகங்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது எந்த அரசுக்கும் நல்லதல்ல’: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. எச்சரிக்கை!

பத்திரிகையாளர் விஜயனின் செல்போனை உடனே ஒப்படைக்க மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!விசாரணை என்ற பெயரில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அலைக்கழிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஊடகங்களை மௌனமாக்கும் முயற்சிகள் எந்த அரசுக்கும்...

“ஊடக சுதந்திரத்தை நசுக்காதே!” – புதிய தலைமுறை நெறியாளர் விஜயன் அலைக்கழிப்புக்கு சி.பி.ஐ. கடும் கண்டனம்!

தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான புகாரில் விசாரணை என்ற பெயரில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதுநிலை ஆசிரியர் விஜயனைக் காவல் துறை அலைக்கழித்து வருவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழ்நாடு...

சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியான மாற்றுத்திறனாளி வாலிபர் சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறை வார்டன் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இரகசியமாக சாவியை எடுத்துச் சென்று அறையைத் திறந்து...

போளூர் தவெக எம்.எல்.ஏ பயன்படுத்தும் கார் மோதி முதியவர் படுகாயம்: காரை காவல் நிலையம் கொண்டு சென்றும் வழக்குப் பதியாத போலீஸ்!

திருவண்ணாமலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் வழக்கமாகப் பயன்படுத்தும் கார் மோதி, தொழுகைக்குச் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்து...