Tag: bus fell down
ராசிபுரம் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர்....