Tag: CA Exam

சி.ஏ தேர்வை ஒத்திவைக்க வேண்டும்- கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்!

பொங்கல் பண்டிகையின்போது சி.ஏ முதனிலைத் தேர்வை நடத்தும் முடிவை ஒத்திவைக்க வேண்டும் என திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.இது கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தமிழ்நாட்டின் மிகவும் கொண்டாடப்படும் கலாச்சார...