Tag: Cabinet Ministry
பாஜகவில் இணையும் கூட்டணி கட்சி தலைவர்… அமைச்சர் பதவி கிடைக்காததால் ஆத்திரம்… செம குஷியில் மோடி டீம்..!
மஹாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று இருந்தாலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் திகிலோடு நாட்கள் நகர்ந்து வருகின்றன. யார் முதல்வராக பதவியேற்பது? அமைச்சர் இலாகா ஒதுக்கீட்டில் பிடிவாதம், அமைச்சர் பதவி...