Tag: Cancer
தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் ஆய்வு
வயது வித்தியாசம் இன்றி பலருக்கும் மிகப் பிடித்த நறுக்கு தீனிகளில் ஒன்றாக உள்ள பானிபூரியினல் புற்றுநோய் ஏற்படுத்தும் நிறமூட்டிகள் கலக்கப்படுவது கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளதுஷவர்மாவில் தீமை விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால்...
தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது!
பச்சை வெங்காயத்தில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வெங்காயத்தில் குறைந்த கலோரிகள் இருப்பது மட்டுமில்லாமல் அதிக நார்ச்சத்துக்களும் வைட்டமின்களும் நிறைந்துள்ளது. இந்த வெங்காயம் உணவு சமைப்பதற்கு பயன்படுவதோடு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பயன்படுகிறது. அந்த...
மலச்சிக்கல் முதல் புற்றுநோய் வரை….. தீர்வாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு!
சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்பது மலச்சிக்கல் முதல் புற்றுநோய் வரை நல்ல தீர்வாக பயன்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்தக் கிழங்கு...
இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய்!
இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.தோனியை சந்தித்து பேசிய அட்லீ… என்னவாக இருக்கும்?ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இஸ்ரோ என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சோம்நாத், தனக்கு...
மருத்துவமனையில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான காப்பீடு தொகை வழங்க கோரிய வழக்கு – நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!
புதுக்கோட்டையை சேர்ந்த மணி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியதாவது: நான் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து 2010ல் ஓய்வு...
தனுஷ் பட நடிகர் புற்றுநோயால் மரணம்
தனுஷ் பட நடிகர் புற்றுநோயால் மரணம்
தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு புற்றுநோயால் காலமானார்.பாண்டிச்சேரியை சேர்ந்தவர் தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு. இவர் நடிகர் தனுஷுன் படிக்காதவன், அஜித்தின் ஜீ, விஜயின்...
