Tag: Case

ரிலீஸ் தேதி அன்றே வழக்கின் தீர்ப்பு… ஜனநாயகன் வெளியாவதில் தொடரும் சிக்கல்…

ஜனநாயகன் பட வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி...

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரம்… அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர்....

சாத்தான்குளம் வழக்கு… காவல் ஆய்வாளர் மருத்துவ சிகிச்சைகளைப் வெளியில் பெற உச்சநீதிமன்றம் அனுமதி!!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் வெளியில் மருத்துவ சிகிச்சைகளைப் பெற உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.கடந்த 2020-ல் சாத்தான் குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்...

9 பேர் பலி…அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று இரவு எழுத்தூர் பகுதியில், திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற...

போலி மருந்து விவகாரம்… ஐஎப்எஸ் அதிகாரி அதிரடி கைது…

பாஜகவில் செயல் தலைவராவதற்காக, தனது பணியை ராஜினாமா செய்த சத்தியமூர்த்தி, போலி மருந்து தொழிற்சாலையில் சிக்கி இருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டது நாடு முழுவதும்...

காங்கிரஸை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொடரப்பட்ட வழக்கு – மல்லிகார்ஜுன கார்கே

நேஷ்னல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே பேட்டியளித்துள்ளாா்.நேஷ்னல் ஹெரால்ட் வழக்கு பழிவாங்கும் விதமாக தொடரப்பட்ட வழக்கு. 1938ம் ஆண்டு ஆவணத்தை வைத்துக் கொண்டு அமலாக்கத்துறை,...