Tag: Caste
ஜாதிப் பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு….
குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டுதலை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.உள்ளூர் மக்களிடையே நிலவும் சூழ்நிலை, உள்ளூர் மக்களின் கருத்துகளை பெற்று மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர்...
ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை!!
உத்திரப் பிரதேசத்தில் ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உத்திரப் பிரதேச அரசு ஜாதி ரீதியிலான கூட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. காவல்...
தேர்தல்,ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் தேர்வுகளில் சாதி பெயர் தடை செய்ய வேண்டிய அவசியம்
P.G.பாலகிருஷ்ணன்,
பத்திரிகையாளர்
பெயருக்கு பின்னால், சாதியின் பெயரை இணைத்து இருப்பவர்களை தேர்தலில் போட்டியிடவும், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் எழுதவும் அனுமதிக்க கூடாது...மனித இனம் என்பது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இனம் என்று பல...
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ் நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஏரல்...
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்- ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என டெல்லியில் நடந்த பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனை முன்பே அறியாமல் இருந்தது காங்கிரசின் தவறுதான்....
பெரியார் வழியிலே சாதி மத அடையாளங்களை அழிக்கும் உறுதியில் திராவிட மாடல் அரசு – தொல்.திருமாவளவன் பாராட்டு
திராவிட மாடல் ஆட்சியில் பெரியார் வழியிலே, படிப்படியாக, சாதி மத அடையாளங்களை அழித்து எறியும் பணியை, உறுதியாக நின்று முதலமைச்சர் செயல்படுத்தி வருவகிறாா். இந்த துணிச்சலான முடிவை எடுத்தற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்...
