Tag: cenima

‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா

மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் சூர்யா, "இது ஆசைப்பட்டது, ஆனால் எதிர்பார்க்காத பெரிய வெற்றி. சரியான முடிவுகளை எடுக்க...

நடிகர் அதர்வாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து – ’‘இதயம் முரளி’ படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்கள்

மறைந்த நடிகர் முரளி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகனும் நடிகருமான அதர்வா முரளிக்கு ‘இதயம் முரளி’ படக்குழுவினர் சிறப்பு போஸ்டர்கள் மற்றும் திரைப்பின்னணி (BTS) காட்சிகளை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நடிகர்...

“மனம் புண்பட்டிருந்தால் தாழ்மையான வருத்தம்” – ‘கருப்பு’ படக்குழு விளக்கம்

‘கருப்பு’ திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிக்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான 'ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் விளக்க அறிக்கை வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளது.நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சமீபத்தில்...

”முதல்வர் விஜய்க்கு இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன” – சௌந்தர்யா ரஜினிகாந்த்

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன என்று ரஜினிகாந்தின் குடும்பத்தின் சார்பாக சௌந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்துகளுடன் தெரிவித்துள்ளார்.சௌந்தர்யா ரஜினிகாந்த் நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

‘கருப்பு’ திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை – க்யூப் அலுவலகத்தை முற்றுகையிட்ட தயாரிப்பாளர்கள்

சூர்யா நடிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம் உரிய அனுமதியின்றி மற்றும் முறையான நிதி செட்டில்மென்ட் (KDM) நிறைவடையாத சூழலில் பிற மாநிலங்களில் திரையிடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து தமிழ் திரைப்பட...

நாடகம் முதல் சினிமா வரை முத்திரை பதித்த கலைஞர் திலீப் ராஜ் காலமானார்

கன்னடத் திரையுலகம் மற்றும் சின்னத்திரையில் நாடகம் முதல் சினிமா வரை முத்திரை பதித்த பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திலீப் ராஜ் (47) காலமானார். நாடக மேடை, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை எனப் பன்முகத் திறமையால்...